Mahabba Campaign Part-1/365 மக்காவின் உயர் குடும்பம் குரைஷ். அந்தக் குடும்பத்துத் தலைவர்களில் முக்கியமானவரான அப்துல் முத்தலிபின் பதின்மூன்று ஆண் மக்களில் ஒருவர் அப்துல்லாஹ். அழகும், அறிவும், ஆற்றலும் பெற்ற இளைஞர். எப்பொழுதும் தந்தையுடன் தான் இருப்பார். குடும்பத்தினரைப் போலவே மக்காவாசிகளும் […]